இந்த சேவை மொபைல் சாதனங்களில் சிறப்பாக செயல்படாது.
சிறந்த அனுபவத்திற்கு தயவுசெய்து லேப்டாப் அல்லது டேப்லெட்டைப் பயன்படுத்தவும்.
தமிழ் சமுதாயத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இலவச எழுத்துக் கருவிகள் மற்றும் பயன்பாடுகள்
"அறிவுடையார் எல்லாம் உடையார்" - திருவள்ளுவர்
குரல் உள்ளீடு மற்றும் தமிழ் எழுத்துக் கருவி
குறியீடு இல்லாமல் பயன்பாடுகள் உருவாக்கும் கருவி
படத்திலிருந்து தமிழ் உரையை எடுக்கும் கருவி
தரவு உள்ளீடு மற்றும் மேலாண்மை கருவி
திருக்குறள் கற்றல் மற்றும் பயிற்சி
நடராஜபுரம்,திருவெரும்பியூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தமிழ் மேல் அளவுக்கடந்த பற்று கொண்ட ஒரு கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் ஆராய்ச்சியாளராக, தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சிந்தனைகளை பதிவு செய்து பயன்பெறும் வகையில் வள்ளுவன் என்ற இலவச செயலியை உருவாக்கியுள்ளேன்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்வதே எனது நோக்கம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்வதே என் கனவு. இந்த கருவிகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
🎓 எங்கள் பயன்பாடுகளின் பயன்பாட்டு வழிமுறைகள் மற்றும் டுடோரியல்களை காண